
உளவியல் படித்த இளம்பெண்ணா நீங்க? இது உங்களுக்கான பதிவு
உளவியல் படித்த இளம்பெண்ணா நீங்கள்? இது உங்களுக்கான பதிவு
உளவியல் படித்தவர்களுக்கு குறிப்பாக இளம்பெண்களுக்கு அருமையான நல்ல நல்ல வாய்ப்புக்கள் காத்துக் கொண்டிருக்கின்றன• கவுன்சிலிங் வழங்குவது ஒரு நல்ல பணி. குறிப்பாக, அளவுக்கு அதிகமாக மன அழுத்தம் பாதிக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. உளவியல் படித்த இளம் பெண்களுக்கு இது ஒரு அருமையான வேலை. மனநல மருத்துவர், தொண்டு நிறுவனத்தினர் போன்றோரின் தொடர்புகள் மற்றும் தனிப்பட்ட முறையிலும் கவுன்சிலிங் வழங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறலாம். ஆன்லைன் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும்கூட கவுன்சிலிங் கொடுக்க முடியும். பணத்தை வங்கியிலோ… செக் அல்லது மணியார்டர் மூலமாகவோ வாங்கிக் கொள்ளலாம்.
#உளவியல், #மன_ஆய்வு, #மனவியல், #இளம்பெண்கள், #இளம்பெண், #மனநல_மருத்துவர், #கவுன்சிலிங், #கலந்தாய்வு, #விதை2விருட்சம், #Psychology, #Mental