Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: youtube

வத்திக்குச்சி வனிதாவின் அசுர வளர்ச்சி – பாராட்டி வாழ்த்தும் ரசிகர்கள்

வத்திக்குச்சி வனிதாவின் அசுர வளர்ச்சி – பாராட்டி வாழ்த்தும் ரசிகர்கள்

வத்திக்குச்சி வனிதாவின் அசுர வளர்ச்சி - பாராட்டி வாழ்த்தும் ரசிகர்கள் நடிகை வனிதா, தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடிகரான விஜயகுமாரின் மகள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சொத்து பிரச்சினையியல் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆன வனிதாவிற்கு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.அந்நிகழ்ச்சியில் பிரபலமானார். பிக்பாஸ் குடும்பத்தினர் மற்ற அங்கத்தினர் அவருக்கு வைத்த பெயர் வத்திக்குச்சி வனிதா. அப்போது தான் அவரது genuine ஆன கேரக்டர் பலருக்கும் தெரியவந்தது. பின்னர் பிக்பாஸில் இருந்து வெளியேறிய வனிதாவுக்கு மீண்டும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கொடுத்தனர். அந்த நிகழ்ச்சியின் டைட்டில் கார்ட் வின்னராக வனிதா வெற்றிப் பெற்றார். இந்நிலையில் தற்போது சொந்தமாக வனிதா புதிய யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதில் முதல் வீடியோவே கொரோனவை ஒழிக

மருத்துவ காப்பீடு – பயன்தரும் 12 ஆலோசனைகள் – தலைமை நிதி ஆலோசகர்

மருத்துவ காப்பீடு - பயன்தரும் 12 ஆலோசனைகள் - தலைமை நிதி ஆலோசகர் ஸ்ரீதரன் மருத்துவ காப்பீடு - பயன்தரும் 12 ஆலோசனைகள் - தலைமை நிதி ஆலோசகர் ஸ்ரீதரன் இன்றைய நவீனகால‌ வாழ்க்கையின் இன்றியமையாத தேவையாகிவிட்ட (more…)

இளம்பெண்களே – நீங்கள் என்ன மாதிரி உடையணிந்தால் எடுப்பான தோற்றம் பெறுவீர்கள் – சில பல டிப்ஸ்

இளம்பெண்களே - நீங்கள் என்ன மாதிரி உடையணிந்தால் எடுப்பான தோற்றம் பெறுவீர்கள் - சில பல டிப்ஸ் இளம்பெண்களே - நீங்கள் என்ன மாதிரி உடையணிந்தால் எடுப்பான தோற்றம் பெறுவீர்கள் - சில பல டிப்ஸ் இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ்பவர்கள் வெகு சிலரே. அதே போல்தான் தன்னுடைய (more…)

பருவ வயதில் ஆண்கள், பதற்ற‍மடைவதும் தடுமாறுவதும் ஏன்? – விரிவான அலசல்

பருவ வயதில் ஆண்கள், பதற்ற‍மடைவதும் தடுமாறுவதும் ஏன்? - விரிவான அலசல் பருவ வயதில் ஆண்கள், பதற்ற‍மடைவதும் தடுமாறுவதும் ஏன்? - விரிவான அலசல் ஆண், பெண் இருபாலருக்கும் உடல் ரீதியாக ஹார்மோன் சுரப்பிகளில் ஏற்படும் (more…)

ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் YouTube Channel தொடக்கம்

ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் YouTube Channel தொடக்கம் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் யூ டியூப் சேனல் #Youtube #Channel தொடக்கம்   அரசியல் கட்சி அறிவித்து, நடிகர் ரஜினிகாந்த் விரைவில் தீவிர அரசியலில் ஈடுபட (more…)

மூட்டுமாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் சிக்கல்களும்- தீர்வுகளும்- வீடியோ

மூட்டுமாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் ஏற்படக்கூடிய சிக்கல்களும் - தீர்வுகளும்!- வீடியோ மூட்டுமாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் ஏற்படக்கூடிய சிக்கல்களும் - தீர்வுகளும்!- வீடியோ மூட்டுமாற்று அறுவை சிகிச்சைக்குமுன்பும் பின்பும் ஏற்படும் சிக்கல் களைத் தவிர்ப்பது எப்படி? இங்கு காண்போம். கால் மற்றும் (more…)

YouTube வீடியோக்களை இணைய (Internet) இணைப்பு இல்லாமல் பார்க்க . . . – வீடியோ

டியூப் வீடியோக்களை இணைய இணைப்பு இல்லாமல்   பார்க்க . . . கூகுள் நிறுவனம் தனது யு டியூப் பயன்பாட்டை இந்தி யாவில் அதிகரிக்கும் வகையில் புதிய வசதியை அளி த்துள்ளது. ஸ்மார்ட் போன் மூலம் (more…)

ஆணின் விந்தணுக்கள், பெண்ணின் யோனிக்குள் செலுத்தும் நேரடி காட்சி – அபூர்வ வீடியோ

ஒரு குழந்தை உருவாகுவதற்கு பெண்ணிலே உருவாகியிரு க்கும் முட்டையை ஆணின் விந்தணு போய் கருக்கட்ட வேண்டும். இதற்கு அந்த ஆ ணின் விந்தணுக்கள் பெண் ணின் யோனி வழியே உட்செ லுத்தப் பட வேண்டும். இது சாதாரணமாக உடலுறவின் போது நடைபெறும். ஆனாலு ம் சில தம்பதிகளுக்கு குழந் தை பிறப்பதுபிற்போகும்போது , அல் லது அந்த ஆணின் சுக் கிலப் பாயத்தில உள்ள விந்துகளின் திறன் (குறிப்பாக (more…)

Youtube வீடியோக்களை எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Download செய்வது எப்படி?

இணையத்தில் வீடியோக்களை பார்ப்பதற்கு அனைவரும் விரும்பி பயன்படுத்துவது Youtube தளத்ததைத்தான் இதில் எண்னற்ற வீடியோ க்கள் உள்ளன அதில் உங்களுக்கு விருப்பமான வீடியோவை பார்த் து டவுன்லோட் செய்ய நினைப்பீர்கள் வீடியோ க்களை டவுன்லோட் செய் யும் வசதி Youtube தளத்தில் இல்லை பெரும்பாலனவர்கள் சில Down loader மென்பொருட்களை பயன் படுத்தி டவுன்லோட்செய்கின்றனர். சரி நாம் இன்று எந்தவொரு மென்பொருளும் இல்லாமல் Youtube வீடி யோக்களை (more…)

“நண்பன் திரைப்படம்” – (இது 7000 ஆவது பதிவு) – வீடியோ

உங்கள் விதை2விருட்சம் இணையம் 7000 பதிவுகளை நீங்கள் பயன்பெறுவதற்காக பகிர்ந்துள்ள‍து. இதில் ஆன்மீகம், பகுத்தறிவு சிந்தனைகள், மருத்துவம், பாலியல் மருத்துவம், சமையல் குறிப்பு, அடிப்படை சட்ட‍ங்கள், ஆகியவை உட்பட மொத்த‍ம் 134 வகையினங்களின் கீழ் பல்வேறு இடுகை களை பகிர்ந்துள்ள‍து. விதை2விருட்சம் இத்தகைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த உங்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி! விதை2விருட்சம் தனது 7000 ஆவது பதிவை தொடுவதால், இந்த 7000ஆவது பதிவிலேயே விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, அனுயா சத்யராஜ் மற்றும் மற்றும் சத்யன் நடித்து ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தை காணுங்கள். நண்பன் திரைப்படம் கடந்த ஆண்டு (2012)-ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.  கடந்த 2009 ஆண்டு வெளிவந்த த்ரீ இடியட்ஸ் என்ற (more…)

குட்டிகள் போட்ட குத்தாட்டம்! (என்ன‍ ஒர் அபாரத் திறமை) – வீடியோ

இங்களே ஒரு சிறுவனும் சிறுமியும் ஆடிய நடனம் பார்வையாளர்க ளை வெகுவாக கவர்ந்ததை அவர்க ளது கரவொலியில் இருந்து அறிய லாம்.  இந்தியாவின் பிரபல தொலைக் காட்சி ஒன்றில் சிறுவர்களின் நடனத் திறமைகளை வெளிக்கொணர்வதற் காக Dance India Dance என்னும் நிக ழ்ச்சி  நடத்த‍ப்ப‍ட்டு வருகிறது. இந்நிக ழ்ச்சியில் பங்கேற்ற‌ குட்டிகளும் தங்க‍ ளது அபார திறமையை காட்டியுள்ள னர். இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அதில் நடனமும் இணைந்தால், (more…)
This is default text for notification bar
This is default text for notification bar