Tuesday, April 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: youtube

உலகிலேயே மனித இனம் தோன்றியது எங்கே தெரியுமா? – வீடியோ

உலகிலேயே மனித இனம் எங்கே தோன்றியது, இந்த மனித இனத்தி ற்குள் கருப்பு, வெள்ளை என்ற நிற வேற்று மை எப்ப‍டி வந்தது என்பது குறித்தும்  மேலும் பற்பல அரிய ஆய்வுத் தகவல் களை மருத்துவர் பிச்ச‍ப்ப‍ன் அவர்கள் (ம‌ரபணு ஆராய்ச்சியாளர்), சன் தொலைக் காட்சி யில் அளித்த‍ ஒரு பேட்டி யில் விளக்கியுள்ளார் அந்த அற்புத பேட்டி அடங்கிய‌ (more…)

+2 தேர்வு முடிவு வெளியீடு – மணவர்கள் 84.7%, மாணவிகள் 91% தேர்ச்சி

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று 10 மணிக்கு வெளி யிடப்பட்டன. இந்தாண்டு 8 லட்சத்து 53 ஆயிரத்து 355  மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ள‍னர். இவர்களில் 88.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவர் கள் 84.7%. மாணவிகள் 91%. இதில் நாமக்கல்லைச் சேர்ந்த மாண வர்கள் இருவர் முதலிடம் பிடித்துள்ள னர். நாமக்கல் வித்யா விகாஸ் பள்ளி மாணவர் ஜெய சூர்யா மற்றும் நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி மாணவர் அபினேஷ் ஆகியோர் (more…)

தொடர்ச்சியாக 5 மணிநேரம் சிரிங்க சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க! – வீடியோ

தொடர்ச்சியாக 5 மணிநேரம் சிரிங்க சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க! அட ஆமாங்க கீழுள்ள‍ வீடியோவை பார்த்தீங்கன்னா தொடர்ச்சியாக (more…)

I.A.S. (ஐ.ஏ.எஸ்) ஆவதற்கான வழிமுறைகளும் ஆலோசனைகளும்! – வீடியோ

ஐ.ஏ.எஸ் ஆவதற்கான வழிமுறைகளையும் ஆலோசனைகளை யும் அது சம்பந்தப்பட்ட‍ துறை வல்லுநர்ககள் வழங்குகிறார்கள். மேலும் அதுபற்றிய (more…)

மார்பக புற்றுநோய் – அறுவை சிகிச்சை காட்சி – வீடியோ

இந்த மார்பக புற்றுநோய் பெரும்பாலும், குழந்தையில்லாதவர்கள் அல்லது 30 வயதுக்கு மேலே குழந்தை பெற்றுக் கொள்பவர்கள். குறிப்பாக 12 வயதிற்கு முன்பே பருவம் அடையும் பெண்கள், அல்லது 55 வயதிற்கு மேலாகியும் மாத விடாய் நிற்காத பெண்கள். ஈஸ்ட்ரோஜன் சுரப்பி அடங்கி யுள்ள மாத்திரைகள் மற்றும் கர்ப்பத் தடை மாத்திரைகளை தொடர்ந்து எட்டு வருடங் களுக்கும் மேலாக உபயோகிக்கும் பெண்கள், புகையிலை மற்றும் மது பழக்கம் உள்ள (more…)

“தண்ணீரில் சுவாசிப்ப‍துபோல தரையிலும் சுவாசித்து உயிர்வாழும் அதிசய மீன்கள்!” – வீடியோ

தண்ணீருக்குள் இருக்கும் பிராணவாயுவான ஆக்ஸீஜனை தனது செதில்களால் சுவாசிப்ப‍தன் மூலம் தண்ணீரில் மீன்கள் உயிர் வாழ் கின்றன• அப்ப‍டி தண்ணீ ரிலேயே வாழும் மீன்களை பிடித்து தரை யில் போட்டுவிட்டால், அதன் உயிர் சில விநாடிகளிலேயே பிரிந்து, சில மசாலாவுடன் கொதிக் கும் எண்ணெயில் பொறிந்து அசைவப் பிரியர்களுக்கு உணவாக மாறி விடும். ஆனால், கீழுள்ள‍ வீடியோவில் உள்ள‍ மீன்களோ தண்ணீரில் இருந்து வெளியே எடுத்து, (more…)

“பழி” வாங்கத் துடிக்கும் பாம்பு – ஒரு நேரடி ரிப்போர்ட் – வீடியோ

இந்த மனிதரை கொன்று பழிதீர்த்துக்கொள்ள‍ துடிக்கும் பாம்பும், பாம்பிடம் இருந்து தப்பிக்க‍ இவர் செய்யுங்கள் செயல்களும் மிகுந்த அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளிப்ப‍தாக இருக்கிறது. நீங்களே கீழுள்ள‍ (more…)

ந‌டிகை ஸ்ரீவித்யாவின் கண்ணீர் கதை – வீடியோ

த‌னது நடிப்பாலும், கண்ணசைவாலும் ஏராளமான ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்த‍வர் ந‌டிகை ஸ்ரீ வித்யா, இவரது கடைசி நேர வாழ்க்கை கண்ணீருடன் முடிந்த கோரம் நடிகை ஸ்ரீவித்யாவின் ஆட்டையை போட்ட முன்னாள் அமைச்ச‍ர் - அறக்கட்டளை தொடங்குவதாக கூறி மோசடி செய்தது அம்பலம் - ஸ்ரீ வித்யாவின் கடைசி ஆசையும் நிறைவேறாத கொடுமை! ஸ்ரீ வித்யா இறந்து ஏழு ஆண்டுகளாகியும், இந்த (more…)

மனித நுரையீரல் இயங்கும் விதமும் – அறுவை சிகிச்சையின் நேரடி காட்சியும்! —– வீடியோ

நுரையீரல் நாம் உயிர்வாழ மிக மிக அத்தியாவசியமான உள் உறுப்புகளில் இதுவும் ஒன்று! நுரையீரல் என்பது  மூச்சுக் காற் றை வெளியிலிருந்து நமது உடலுக் குள் இழுத்துச் செல்ல‍வும், உள்ளிரு க்கும் காற்றை வெளியேற்ற‍வும் இது பயன் படுகிறது.  இன்னும் அறிவியல் ரீதியாக சொல்ல‍வேண்டுமென்றால், இந்த நுரை யீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்சிஜன் (பிராண வாயு) வை உள் எடுத்துக்கொள்வ தற்கும் கார்பன் டை ஆக்ஸைடு என்ற வாயுவை வெளி யேற்றுவதற்கும் பயன்படுகிறது. அது மட்டுமல்லாது சில முக்கிய (more…)

சினிமாவில் முந்தாநாள் முளைத்த‍வன் எல்லாம் ஸ்டார் பட்ட‍ம் போட்டுக்க‍ரா? – விஜய டி. ராஜேந்தர் – விடியோ

'இங்கு காதல் கற்றுத்தரப்படும்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் டி.ராஜேந்தர் கலந்துகொண்டார். அவரை பேச அழைத்த நிகழ்ச்சி தொகுப்பாளினி "'டண்டனக்கா' என்று சொன்னதும் உங்கள் அனைவருக்கும் தெரியும். அவர் தான் நமது டி.ராஜேந்தர். அவரை பேச அழைக் கிறோம்" என்று கூறினார். மேலும் பேச வந்த விஜய டி.ராஜேந்தர், அவர்கள், "சினிமாவில் முந்தாள் முளைத்த‍வன் எல்லாம் ஸ்டார் பட்ட‍ம் போட்டுக்க‍றா??" என்று பவர் ஸ்டார் சீனிவாசனை (more…)

மருந்துகளை பரிசோதிக்கும் சோதனை எலிகளாக மாற்ற‍ப்படும் அப்பாவிகள் – “ர‌கசிய கேமரா”வில் சிக்கிய காட்சி – வீடியோ

மருத்துவ சோதனையில் மனிதர்களை பயன்படுத்தும் அவலம். மனிதர்களிடம் மருந்து சோதனையில் ஈடுபடும் சோதனைக் கூட ங்களின்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைதானா என்ப தை அறிய முயன்றது புதியதலைமுறை. அதற்காக புதிய தலைமுறையின் செய்திக் குழு அந்நிறுவனங்க ள் மேற்கொள்ளும் சோதனைகளை (more…)

கருக்கலைப்பு: அபாயகரமானதே!, அவசியமானதே! – அனல்பறக்கும் விவாதம் – வீடியோ

இன்றைய சூழ்நிலையில் பெருகிவரும் கருக்கலைப்பு மனித சமுதாயத்திற்கும், கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கு  இது அபாயகரமானதா! - அவசியமானதா! என்ற (more…)