Tuesday, April 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: youtube

கர்நாடக இசைப்பிரியர்களுக்கு விருந்தளிக்க

கர்நாடக இசைப்பிரியர்களுக்கு விருந்தளிக்க வருகிறது நித்தியஸ்ரீ மஹாதேவன் பாடும் கர்நாடக இசைப்பாடல்கள் நீங்கள் கண்டு, கேட்டு மகிழ . . .  

பூமிக்கு அடியில் 100 அடி ஆழத்தில் விக்கிலீக்ஸ் ஆவணங்கள் பாதுகாப்பு மையம்!

அமெரிக்காவின் ராணுவ மற்றும் தூதரக ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணைய  தளம் வெளியிட்டு உலகையே பரபரப்பில் ஆழ்த்தியது. இதை யடுத்து அமெரிக்காவின் மிரட்டலை தொடர்ந்து அதன் நிறுவனர் ஜூலியன் அசாங்கே இங்கிலாந்தில் தலைமறைவானார். இந்த சூழ்நிலையில் சுவீடனில் 2 பெண்களை கற்பழித்ததாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் சர்வதேச போலீஸ் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து லண்டனில் வெஸ்மினிஸ்டர் நகர மாஜிஸ்திரேட்டு ஐகோர்ட்டில் சரண் அடைய சென்ற போது அவரை போலீசார் கைது செய்தனர். அந்நீதிமன்றம்  அவருக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுத்து விட்டது. (செய்தி – நக்கீரன் / ப‌டங்கள் தொகுப்பு – விதை2விருட்சம்)

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசென்ஞ் லன்டனில் கைது – வீடியோவில்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசென்ஞ் லன்டனில் கைது செய்யப்பட்டார். எங்கு அடைக்கப்பட்டுள்ளார் என்பது மிகுந்த இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். வீடியோவில் . . .

வாரணாசியில் குண்டு வெடிப்பு: 20 பேர் படுகாயம்: முக்கிய நகரங்களில் தீவிர பாதுகாப்புக்கு உத்தரவு

காசி கங்கையாற்றில் வழிபாட்டிற்காக, குழுமியிருந்த பக்தர்கள் கூட்டத்தில் திடீரென குண்டு வெடித்தது. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர், நான்கு பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள புனித நகரமான காசியில், ஷீத்தல காட் அருகே, கங்கையாற்றில், "கங்கா ஆர்த்தி' வழிபாடு நடத்துவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை நேரத்தில் திரண்டு இருந்தனர். இதை பார்ப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் திரண்டு இருந்தனர். மாலை 6.30 மணிக்கு பக்தர்கள் வழிபாட்டில் மும்முரமாக இருந்த போது, திடீரென குண்டு வெடித்தது. குண்டு சத்தத்தை கேட்டு பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். பலரும் அலறி அடித்துக்கொண்டு ஓடியதால், சிலர் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டனர். குண்டு வெடிப்பில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் சில வெளிநாட்டு பயணிகளும் அடங்கிய

உத்திர பிரதேச மாநிலம் வாரணாசியில் வெடிகுண்டு வெடித்து . . . – வீடியோ

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஷூட்லா கேட் பகுதியில் காங்கா ஆர்த்தி என்ற நிகழ்ச்சியின் போது வெடிகுண்டுவெடித்து குழந்தை ஒன்று பலி, மேலும் 25 பேர் படுகாய மடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மாநிலம் முழுவதும் காவல்துறையினர் மிகுந்த உஷார் படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த குண்டுவெடிப்பு மிகச்சிறிய குண்டுவெடிப்பு என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன• சம்பந்தப்பட்ட செய்திகள் வீடியோவில்

சுகி சிவம் & தென்கச்சி கோ சுவாமிநாதன்

சுகி சிவம் அவர்களின் இந்த நாள் இனிய நாள் நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் ஒளிபர‌ப்பானது. தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்கள் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியில் . . .

மன்மதன் அம்பு திரைப்படத்தின் டிரைலர், புகைப்படங்கள் மற்றும் காட்சிகள் – வீடியோ

உலக நாயகன் கமல்ஹாசன், மெல்லிய உடல் அழகி திரிஷா, மாதவன் மற்றும் சங்கீதா ஆகியோர் நடிப்பில், உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தயாரிப்பில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் விரைவில் வெளிவரவுள்ள மன்மதன் அம்பு திரைப்படத்தின் டிரைலர் மற்றும் புகைப்படங்கள் மற்றும் பேட்டிகள்

சிபிஐ-ன் இணையத்தை, பாகிஸ்தான் நாசப்படுத்திய செய்தி – வீடியோ

சி.பி.ஐ-ன் இணையதளத்தை பாகிஸ்தான் நாசப்படுத்திய செய்தி காட்சிகளுடன் டைம்ஸ் நௌ தொலைக்காட்சியில் . . . *** இன்றைய இடுகைகள் சி.பி.ஐ-ன் இணையத்தை நாசம் செய்த பாகிஸ்தான் சிபிஐ-ன் இணையத்தை, பாகிஸ்தான் நாசப்படுத்திய செய்தி – வீடியோ பேச்சு வார்த்தை தோல்வி: லாரி வேலை நிறுத்தம் உறுதி

விவேகானந்தர் சிகாகோவில் 1893 செப். 11-ல் நிகழ்த்திய சொற்பொழிவு – வீடியோ

இந்திய திருநாட்டிற்கு உலக அளவில் பெருமை தேடித்தந்தவரும், கம்பீரமான தோற்றம் உடையவரும், எழில் ததும்பும் கண்களை உடையவரும், கருணை உள்ளம் கொண்டவருமான சுவாமி விவேகானந்தர் அவர்கள் அமெரிக்காவில் உள்ள சிக்காகோ நகரில் 1893 செப்டம்பர் 11-ல் நிகழ்த்திய ஆங்கில சொற்பொழிவு நீங்களும் கேட்டு மகிழுங்கள்

சுகி சிவம் அவர்கள், போட்டிப்போடுதல் குறித்து – வீடியோவில்

ஆன்மீக சொற்பொழிவில் தனக்கென தனி முத்திரைப் பதித்து வரும் திருவாளர் சுகி சிவம் அவர்கள், போட்டிப்போடுதல் குறித்து சன் டிவி, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அருளுரை கேட்டு, பார்த்து, பயன்பெறுங்கள்