Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Zee TV

மானம் என்பது ஆண்களுக்கு மட்டும்தானா? – என்னடா இது ஆண்களுக்கு வந்த சோதனை

மானம் என்பது ஆண்களுக்கு மட்டும்தானா? - என்னடா இது ஆண்களுக்கு வந்த சோதனை மானம் என்பது ஆண்களுக்கு மட்டும்தானா? - என்னடா இது ஆண்களுக்கு வந்த சோதனை ஜீ தொலைக்காட்சி (ZEE TV Tamil )யில் காமெடி கில்லாடீஸ் என்ற (more…)

Zee TV-யில் ஆண்களை மானபங்கப்படுத்திய அதிர்ஷ்டலட்சுமி அர்ச்சனாவுக்கு கடும் கண்டனம்

Zee TV-யில் ஆண்களை மானபங்கப்படுத்திய அதிர்ஷ்டலட்சுமி அர்ச்சனாவுக்கு கடும் கண்டனம் Zee TVயில் ஆண்களை மானபங்கப்படுத்திய அதிர்ஷ்டலட்சுமி அர்ச்சனாவுக்கு கடும் கண்டனம் தொடக்க‍த்தில் சன் தொலைக்காட்சியில் ஒரு கதாபாத்திரத்தில் அறிமுக மான அர்ச்ச‍னா, தனது (more…)

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வந்த திடீர் திருப்பங்களும் அதிரடி உண்மைகளும்! – வீடியோ

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வந்த திடீர் திருப்பங்களும் அதிரடி உண் மை களும்! - வீடியோ இயக்குநர் மிஷ்கின் இயக்க‍தில் உருவான அஞ்சாதே திரைப்படத்தில் முதல் பாதியில் வந்த காட்சிகளை எப்ப‍டி அப்படியே தலை கீழாக மாறி கதையின் போக்கில் சுவாரஸ் யத்தை உண்டு பண்ணுகிறதோ அதே போல் ஜி தொலைக் காட்சியில் ஒளிபரப்பான (more…)

“Zee TV” பகிரங்க குற்ற‍ச்சாட்டு! – கொலையை, குற்ற‍வாளியே ஒப்புக்கொண்டபின்பும் காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்?! – – வீடியோ

சென்ற வாரம் ஒளிபரப்பான, சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில், தனது கணவனை தனது (more…)

கள்ளக்காதலனுடன் கூடி, கணவனையே கொன்ற ஆசிரியை! – கொலைகாரனை பொறி வைத்து பிடித்த‍ ‘Zee TV’ – வீடியோ

ஒரு பொறுப்புள்ள‍ ஆசிரியர் பதவியை இப்ப‍டியா துஷ்பிரயோகம் செய் வது, இவர்கள் எப்ப‍டி மாணவர்களுக்கு நல்லொழுக்க‍த்தை கற்றுத்தர முடியும். இதோ கீழுள்ள‍ வீடி யோவில் ஜி.டிவியில் சொல்வ தெல்லாம் உண்மைக் குழுவில் இடம்பெற்ற‍ நெஞ்சை உலுக்கு ம் ஒரு கொலை சம்பவம் காணுங்கள் மேலும் கொலை க்கு உடந்தையாக இருந்தவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்த‍ காட்சியும் இ (more…)

இவள் என்ன‍ பெண்ணா? அல்ல‍து கல்லா? – மனதை உலுக்கும் நேரடி காட்சி – வீடியோ

காதலில் சிக்கிய தங்களது மகளை மீட்க, இவளது பெற்றோர் இவளது கால்களை பிடித்து அழும் பரிதாபகரமான காட்சி!  எவ்வ‍ளவு நேரம் தந்தையும் தாயும் இவளது காலில் விழுந்து கெஞ்சிக் கொண்டிருக்கிறா ர்கள், அப்பப்பா என்ன‍ ஒரு கல்மனம், இந்த (more…)

ஒரு நிமிடம் சபலப்பட்டதால், இந்த ஆண் படும்பாட்டை பாருங்க! – வீடியோ

ஒரு நிமிடம் சபலப்ப‌ட்டு, 'ஒரு' பெண்ணுடன், முறை தவறி உறவு கொண்டு சொற்ப காலமே வாழ்ந்த இந்த ஆண் படும் பாட்டை தயவு செய்து, கீழே உள்ள‍ வீடியோ வை பாருங்கள்! அந்த‌ ஆண் மட்டு மல்ல அந்த ஆணை பெற்ற தாயும், கேட்கவே காது கூசும் அநாகரீகமான வார்த்தை களையும் பல்வேறு அவதூறான பேச்சுக்க‌ ளையும் அந்த பெண்ணிடம் இருந்து கேட்க நேர்ந்த பரிதாபக் காட்சிகளை (more…)

ம‌களின் காதலனுடன் ஓடிப்போன தாய்! – தாய் என்ற சொல்லுக்கே அவப்பெயர் ஏற்படுத்திய பெண்! – வீடியோ

திருமணமாகி 22 ஆண்டுகள் கணவனுடன் ஒன்றாக வாழ்ந்து, 4 பிள்ளைகளை பெற்றெடுத்த‍ தாய், தனது கணவனையும், 4 பிள்ளைகளையும் தவிக்க‍ விட்டுவிட்டு, தனது மகளின் காதலுட னேயே ஓடிப்போய் தகாத உறவு டன் வாழ்ந்து வருகிறார். அத் தாயை மீட்டு, அவரது கணவன் மற்றும் குழந்தைகளுடன் சேர்த் து வைக்கவும் மற்றும் அந்த மகளின் காதலனையும் அவனது பெற்றோருடன் சேர்ந்து வைக்க‍ வும்  ஜி டிவி தனது சொல்வதெ ல்லாம் உண்மை நிகழ்ச்சியில் போராடும் காட்சிகள், "எனது அம்மாவிற்கு முன்பாகவே, என்னை காதலித்தான்" என்று அந்த தாயின் மகள் சொன்ன‍ (more…)

அலங்கோலம் இங்கே அரங்கேற்ற‍ம் – வீடியோ

திருமணமாகி 7மாதங்களே ஆன மனை வியுடன் குடும்பம் நடத்தாமல் அவளை விட்டு, 7 வருடங்கள் காதலித்த‍ தனது காதலி (இன்னொருவர் மனைவி)உடன் என்னை சேர்த்து வையுங்கள் என்ற விபரீதகோரிக்கையுடன் அந்த அப்பாவி மனைவியின் கணவன்!?. ஜி தமிழ் தொ லைக்காட்சியில்  (more…)

Zee Tv "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சியை கிண்டலடிக்கும் சிவகார்த்தியன் குழு – வீடியோ

  Zeet TV Tamil "சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியையும் அந் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிர்மலா பெரியசாமியையும் (more…)